பெண்களுக்குச் சர்வதேச மகளிர் தினத்துக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்த ஷி ச்சின்பிங்
மார்ச் 8ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் வரவுள்ளதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சார்பில், இரு கூட்டத்தொடர்களில் கலந்து கொண்ட பெண் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய இனங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கும், ஹாங்காங் மற்றும் மக்காவ் சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலும், தைவான் பகுதியிலும் உள்ள பெண்களுக்கும், வெளிநாடுகளிலுள்ள சீனப் பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
06-Mar-2026